Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

கடன்பெற்றவர்களின் நிலைமை பாடலாய்...

காலையில கண் முழுச்ச எந்த
கடன் கொடுத்தவ துரத்துறா
அங்கொருத்த இங்கொருத்த என்ன
நாலா பக்கமும் வெரட்டுறா
என்ன நானு செய்யவே !!!!!!!!!!!!!!
இந்த பூமிக்குள்ள நா ஒளியவா
இல்ல காற்றுக்குள்ளதா கரயவா
நா அம்மாவோட கருவரக்குல்லாத ஒளிஞ்சுக்கவா !!!!!!
காலையில கண் முழுச்ச எந்த
கடன் கொடுத்தவ துரத்துறா
அங்கொருத்த இங்கொருத்த என்ன
நாலா பக்கமும் வெரட்டுறா
என்ன நானு செய்யவே !!!!!!!!!!
என் கடனெல்லா தீத்துப்போட்டு
எப்ப நா ஒருவா திங்கப்போற

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எத்தன் --- இசை அலசல்


எத்தன் இது ஒரு புதுமுக இயக்குனரின் படம் இவர் பெயர் எல் . சுரேஷ்என்பதாகும் இவர் நம் அனைவருக்கும் குருவாக இருக்கும் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதை முதலில் நான் சொல்லவிரும்புகிறேன் ஏனெனில் நம் குருவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் வெற்றிமாறன் மற்றும் கற்றது தமிழ் ராம் என்ற இரு இயக்குனர்களும் நல்ல படைப்புகளைகொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அதுபோல இவரும் நமக்கு ஒரு நல்ல படைப்பை கொடுப்பார் என்று நான் நினைக்கிறேன் .... இந்தப் படத்தின் இசையமைப்பாளர்தாஜ் நூர் என்பவர்தான் இவர் நமக்கு வம்சம் படத்தில் அறிமுகமானார் தான்ஆனலும் அந்தப் படத்தில் நம் அனைவரையும் வெகுவாக கவரவில்லைஎன்றுதான் சொல்ல வேண்டும் இந்தப் படத்தில் என்ன பண்ணியிருக்கிறார்அன்று பார்ப்போம் ...
படத்தின் பாடல்களை பற்றி ......

1) Mazhaiyuthirkaalam --- மலையுதிர்காலம் எனத் தொடங்கும் என்ற இந்தப் பாடல்நன்றாக உள்ளது இதுதான் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நினைக்கிறேன்ஒரு நல்ல மெலோடி என்று சொல்லலாம்
... 4/5
2) Kannadhasan --- கண்ணதாசன் எனத் தொடங்கும் இந்தப் பாடல் புதிதாய் ஏதோபண்ண நினைத்து பாடல் யாருக்கும் புரியாத மாதிரி ஆக்கிவிட்டார்கள்என்றுதான் சொல்ல முடியும் ...............நீங்களே கேட்டு புரிந்து கொள்ளுங்கள்
... 2/5
3)Enthan Killambindanya --- எத்தன் கிளம்பிட்டாயா என்று தொடங்கும் இந்த பாடல்வெறும் இரண்டு நிமிடங்கள் தான் ஏனெனில் இது ஒரு கதைக்கு தேவைப்படுகிறஒரு சுச்சுவேசன் பாடல் ஆகும்
... 3/5
4) Sivappu Thamaraiye --- சிவப்பு தாமரையே என்று தொடங்கும் இந்த பாடல் ஓகேஎன்றுதான் சொல்ல முடியும்.
...2/5
5)Kaalayile Kan Vilichu --- காலையில கண் விழுச்ச என்ற இந்த பாடல் ஒருஅருமையான சோகப் பாடல் அதே சமயம் கடன்காரர்களுக்கு ஒரு பாடல் என்றுதான் நினைக்கிறேன் இதுவும் ஒரு சுச்சுவேசன் பாடல் ஆகும்
... 4/5

6)Simparapara --- சிம்பரபர என்ற இந்த பாடல் ஒரு நல்ல குத்துப் பாடல் ஆகும்இதற்க்கு கண்டிப்பாக ஏதோ ஒரு புது மாடலை போட்டுதான் இந்தப் பாட்டைஎடுத்திருப்பார்கள் இதப் படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடல் தான் அது இது தான்
...3/5
7)Kadanai Kodutha Nanbaa --- கடன கொடுத்த நண்பா என்ற இதப் பாடல் நன்றாகஉள்ளது இந்தப் பாடல் நண்பர்களிடையே ஒரு நல்ல மதிப்பை பெரும் என்று தான்நினைக்கிறேன்
...3/5


படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..................படம்வெற்றியடையட்டும் என இறைவனை வேண்டிகொல்ல்கிறேன் ............

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் சினிமா --- 2011 ஜனவரி மற்றும் பிப்ரவரி ஒரு அலசல்






தமிழ் சினிமா இந்த வருடம் ஒரு நல்ல தொடகத்துடந்தான் தொடங்கியிருக்கிறதுஎன்று தைரியமாக சொல்லலாம் அதற்க்கு சான்றாக இந்த வருடம் பொங்கல்அன்று வெளியான ஆடுகளம் (ஒரு நல்ல கதைக்களத்துடன் ) மற்றும் காவலன்(ஒரு நல்ல கால காதல் கதை ) என்று இரண்டு படங்களும் 2011 ஆம்ஆண்டை நன்றாக துவக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் இந்த இரண்டுபடங்களும் மக்களிடத்தில் ஒரு நல்ல பெயரை பெற்றது என்று நான் அடித்துச் சொல்வேன். .....ஜனவரியில் மொத்தம் ஒன்பது படங்கள் வெளிவந்துள்ளன அவை உங்களுக்காக .....
1) ஆடுகளம்
2) காவலன்
3) சிறுத்தை
4) இளைஞன்
5) தமிழ்தேசம்
6) சொல்லித்தரவா
7) பதினாறு
8) பழகியதே பிரிவதற்காக
9) வாடா போடா நண்பர்கள்

இவை அனைத்தும் ஜனவரியில் வெளிவந்த படங்கள்
நமது தமிழ் சினிமா பிப்ரவரியிலும் ஓரிரு நல்ல படங்களை படைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் அவை யுத்தம் செய் (காட்சிபடுத்தப்பட்ட மற்றும் படைக்கப்பட்ட விதம் ) ஒரு நல்ல படம் மற்றும் பயணம் (உண்மையிலேயே பாடல் இல்லாத அடுத்தகட்டத்திற்கு போயிருக்கும் தமிழ் சினிமா ) மிகவும்அருமையான ஒரு ஹ்ஜக் படம் ஆகும் ...... பிப்ரவரியில் மொத்தம் பதிமூன்றுபடங்கள் வெளிவந்துள்ளன அவை உங்களுக்காக .....
1) யுத்தம் செய்
2) தூங்கா நகரம்
3) இது காதல் உதிரும் காலம்
4) நந்தி
5) பயணம்
6) தம்பிக்கோட்டை
7) வர்மம்
8) ஆடு புலி
9) நடுநிசி நாய்கள்
10)தப்பு
11)ஆரானின் காவல்
12)மார்கழி 16
13)சீடன்

இந்த வருத்தத்தின் இரண்டு மாத தமிழ் சினிமாவை பார்க்கும் போது நல்லாத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் இசைநாணி அழகர் சாமியின் குதிரை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னதுபோல் எல்லா இயக்குனர்களும் தனது சம்பளத்தை அடிப்படையாக எண்ணிவேலை செய்யாமல், தமிழ் சினிமாவை அடுத்தகட்ட நிலைக்கு எவ்வாறுகொண்டுசெல்லலாம் என்று யோசித்து இந்த வருட தமிழ் சினிமாவை ஒரு நல்லநிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டியது நம் (இயக்குனர்களின் ) அனைவரின் கடமையாகும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தமிழ் சினிமாவை பற்றிஎன்னுடைய பதிவு தொடரும் ...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் கவிதை ஒரு பாடலாய்......

ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே ...
பூ ஒன்று மோதி என் யானை எ சாஞ்சு போச்சே ...
இது என்ன புது நோயா...
வயதுக்குள் வரும் தீயா ...
எனக்குள்ளே காதல் மலையா ..எனக்குள்ளே காதல் மலையா ...
ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே ...
பூ ஒன்று மோதி என் யானை எ சாஞ்சு போச்சே ...
இது என்ன புது நோயா...
வயதுக்குள் வரும் தீயா ...
எனக்குள்ளே காதல் மலையா ..எனக்குள்ளே காதல் மலையா ...
சாயங்கால வேளையில் முத்தம் கேட்ட பிடிக்கும் ...
கூடிப்பேசும் வார்த்தைகள் வெட்கப்பட்டு சிரிக்கும் ...
நீயிருக்கும் வீட்டிலே என் நினைவு வசிக்கும் ...
நெஞ்சுக்குள்ளே நீ இருக்கிறாய் ............
சாலையோர பூக்களும் கூந்தல் தேடி துடிக்கும் ...
நீ நடந்த வீதி உன் பாதம் தேடி தவிக்கும் ...
நீ குடித்த காப்பியில் ஈக்கள் மொய்க்க மறக்கும் ...
நெஞ்சுக்குள்ளே நீ இருக்கிறாய் .........
நிஜமாய் நிஜமாய் என் கையிரண்டும் ரெக்கையானதே...
நிஜமாய் நிஜமாய் என் ஆ ,ஆ .............,,..........
ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே ...
பூ ஒன்று மோதி என் யானை எ சாஞ்சு போச்சே ...
இது என்ன புது நோயா...
வயதுக்குள் வரும் தீயா ...
எனக்குள்ளே காதல் மலையா ..எனக்குள்ளே காதல் மலையா ...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தேநீர் விடுதி --- இசை அலசல்


தேநீர் விடுதி தலைப்புக்கு தகுந்த மாதிரி படமும் மக்களின் தாகத்தை தீர்த்துவைக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன் ஆனால் என்னால் முழுமையாகசொல்ல முடியவில்லை ஏனெனில் இந்தப் படத்தின் இயக்குனர் நாம் எல்லாருக்கும் பூ என்ற படத்திலேயே அறிமுகமான இசையமைப்பாளர்
எஸ் . எஸ் குமரன் தான் இந்தப் படத்தின் இயக்குனர் ஆவார் ... யார் வேண்டுமானாலும் படம் இயக்கலாம் ஆனால் அது மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டு விட்டால் அந்தப் படம் வெற்றியடையும் ...படத்தின் விமர்சனத்தை படம் வெளி வந்த பின்னால்பார்க்கலாம்

படத்தின் பாடல்கள் பற்றி ....

1)Mllana Siripala --- மெல்லென சிரிப்பாலோ என்ற இந்தப் பாடல் ஒருஅருமையான மெலோடி கேட்பதற்கும் நன்றாக உள்ளது இப்படத்தின்பாடல்களில் என்னை கவர்ந்த ஒரு பாடல் என்று நான் சொல்வேன் உங்களுக்கும்பிடிக்கும் என நினைக்கிறேன்
... 4/5

2)Oru Malai Pozhuthil --- ஒரு மாலை பொழுதில் என்ற இந்தப் பாடல் மனதில் எதோஒரு சோகத்தை வைத்துக்கொண்டு பாடினால் எப்படி இருக்குமோ அப்படி ஒருசோகமான பாடல் இது .... கேட்டால் பிடிக்கும்
... 3/5


3)Uyirodu Uravadi --- உயிரோடு உறவாடி என்ற இந்தப் பாடல் ஒரு ஆணின்சோகத்தை எடுத்துரைக்கும் பாடல் ஆகும் படத்தின் கருவை எடுத்துக்கூறுகிறஒரு சிறிய பாடல் அன்று தான் கேட்கும்போது தோன்றுகிறது.இது ஒருசுச்சுவேசன் பாடல் ஆகும்
...3/5

4)Ye Evan Panthakkaran ---
இதுவும் ஒரு நிமிட இடைவெளியில் வருகின்ற ஒருசுச்சுவேசன் பாடல் ஆகும்
...3/5


5)Enavo Pannuthu --- நான் இந்தப் படத்தின் பாடல்களை கேட்கும் போது என்னடாஎல்லாமே லவ் பாடல்களா இருக்கே ஆனா டூயட் பாடலே இல்லை என்றுநினைத்தேன் ஆனால் அதை தீர்த்து வைத்துவிட்டார் இயக்குனர் இந்தப் பாடல்தான் அந்த டூயட் ஆகும் என்னவோ எனவோ பண்ணுது புள்ள பாடல் கண்டிப்பாக அனைவருக்கும் புடிக்கும் .....
...4/5

இந்தப் படத்தின் இயக்குனரும் இசையமைப்பாளரும் ஒருவர் தான் அவர் நம்மஎஸ் . எஸ் குமரன் தான் எனவே படத்தில் வேலை செய்த அனைவருக்கும்வாழ்த்துக்கள் ......... படம் வெற்றியடையட்டும் ........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Search This Blog

vks. Powered by Blogger.

Followers