Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

தேநீர் விடுதி --- இசை அலசல்


தேநீர் விடுதி தலைப்புக்கு தகுந்த மாதிரி படமும் மக்களின் தாகத்தை தீர்த்துவைக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன் ஆனால் என்னால் முழுமையாகசொல்ல முடியவில்லை ஏனெனில் இந்தப் படத்தின் இயக்குனர் நாம் எல்லாருக்கும் பூ என்ற படத்திலேயே அறிமுகமான இசையமைப்பாளர்
எஸ் . எஸ் குமரன் தான் இந்தப் படத்தின் இயக்குனர் ஆவார் ... யார் வேண்டுமானாலும் படம் இயக்கலாம் ஆனால் அது மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டு விட்டால் அந்தப் படம் வெற்றியடையும் ...படத்தின் விமர்சனத்தை படம் வெளி வந்த பின்னால்பார்க்கலாம்

படத்தின் பாடல்கள் பற்றி ....

1)Mllana Siripala --- மெல்லென சிரிப்பாலோ என்ற இந்தப் பாடல் ஒருஅருமையான மெலோடி கேட்பதற்கும் நன்றாக உள்ளது இப்படத்தின்பாடல்களில் என்னை கவர்ந்த ஒரு பாடல் என்று நான் சொல்வேன் உங்களுக்கும்பிடிக்கும் என நினைக்கிறேன்
... 4/5

2)Oru Malai Pozhuthil --- ஒரு மாலை பொழுதில் என்ற இந்தப் பாடல் மனதில் எதோஒரு சோகத்தை வைத்துக்கொண்டு பாடினால் எப்படி இருக்குமோ அப்படி ஒருசோகமான பாடல் இது .... கேட்டால் பிடிக்கும்
... 3/5


3)Uyirodu Uravadi --- உயிரோடு உறவாடி என்ற இந்தப் பாடல் ஒரு ஆணின்சோகத்தை எடுத்துரைக்கும் பாடல் ஆகும் படத்தின் கருவை எடுத்துக்கூறுகிறஒரு சிறிய பாடல் அன்று தான் கேட்கும்போது தோன்றுகிறது.இது ஒருசுச்சுவேசன் பாடல் ஆகும்
...3/5

4)Ye Evan Panthakkaran ---
இதுவும் ஒரு நிமிட இடைவெளியில் வருகின்ற ஒருசுச்சுவேசன் பாடல் ஆகும்
...3/5


5)Enavo Pannuthu --- நான் இந்தப் படத்தின் பாடல்களை கேட்கும் போது என்னடாஎல்லாமே லவ் பாடல்களா இருக்கே ஆனா டூயட் பாடலே இல்லை என்றுநினைத்தேன் ஆனால் அதை தீர்த்து வைத்துவிட்டார் இயக்குனர் இந்தப் பாடல்தான் அந்த டூயட் ஆகும் என்னவோ எனவோ பண்ணுது புள்ள பாடல் கண்டிப்பாக அனைவருக்கும் புடிக்கும் .....
...4/5

இந்தப் படத்தின் இயக்குனரும் இசையமைப்பாளரும் ஒருவர் தான் அவர் நம்மஎஸ் . எஸ் குமரன் தான் எனவே படத்தில் வேலை செய்த அனைவருக்கும்வாழ்த்துக்கள் ......... படம் வெற்றியடையட்டும் ........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers