Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

தமிழ் சினிமா --- 2011 ஜனவரி மற்றும் பிப்ரவரி ஒரு அலசல்






தமிழ் சினிமா இந்த வருடம் ஒரு நல்ல தொடகத்துடந்தான் தொடங்கியிருக்கிறதுஎன்று தைரியமாக சொல்லலாம் அதற்க்கு சான்றாக இந்த வருடம் பொங்கல்அன்று வெளியான ஆடுகளம் (ஒரு நல்ல கதைக்களத்துடன் ) மற்றும் காவலன்(ஒரு நல்ல கால காதல் கதை ) என்று இரண்டு படங்களும் 2011 ஆம்ஆண்டை நன்றாக துவக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் இந்த இரண்டுபடங்களும் மக்களிடத்தில் ஒரு நல்ல பெயரை பெற்றது என்று நான் அடித்துச் சொல்வேன். .....ஜனவரியில் மொத்தம் ஒன்பது படங்கள் வெளிவந்துள்ளன அவை உங்களுக்காக .....
1) ஆடுகளம்
2) காவலன்
3) சிறுத்தை
4) இளைஞன்
5) தமிழ்தேசம்
6) சொல்லித்தரவா
7) பதினாறு
8) பழகியதே பிரிவதற்காக
9) வாடா போடா நண்பர்கள்

இவை அனைத்தும் ஜனவரியில் வெளிவந்த படங்கள்
நமது தமிழ் சினிமா பிப்ரவரியிலும் ஓரிரு நல்ல படங்களை படைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் அவை யுத்தம் செய் (காட்சிபடுத்தப்பட்ட மற்றும் படைக்கப்பட்ட விதம் ) ஒரு நல்ல படம் மற்றும் பயணம் (உண்மையிலேயே பாடல் இல்லாத அடுத்தகட்டத்திற்கு போயிருக்கும் தமிழ் சினிமா ) மிகவும்அருமையான ஒரு ஹ்ஜக் படம் ஆகும் ...... பிப்ரவரியில் மொத்தம் பதிமூன்றுபடங்கள் வெளிவந்துள்ளன அவை உங்களுக்காக .....
1) யுத்தம் செய்
2) தூங்கா நகரம்
3) இது காதல் உதிரும் காலம்
4) நந்தி
5) பயணம்
6) தம்பிக்கோட்டை
7) வர்மம்
8) ஆடு புலி
9) நடுநிசி நாய்கள்
10)தப்பு
11)ஆரானின் காவல்
12)மார்கழி 16
13)சீடன்

இந்த வருத்தத்தின் இரண்டு மாத தமிழ் சினிமாவை பார்க்கும் போது நல்லாத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் இசைநாணி அழகர் சாமியின் குதிரை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னதுபோல் எல்லா இயக்குனர்களும் தனது சம்பளத்தை அடிப்படையாக எண்ணிவேலை செய்யாமல், தமிழ் சினிமாவை அடுத்தகட்ட நிலைக்கு எவ்வாறுகொண்டுசெல்லலாம் என்று யோசித்து இந்த வருட தமிழ் சினிமாவை ஒரு நல்லநிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டியது நம் (இயக்குனர்களின் ) அனைவரின் கடமையாகும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தமிழ் சினிமாவை பற்றிஎன்னுடைய பதிவு தொடரும் ...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers