Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

நவராத்திரி -- சிவாஜி உண்மையான நடிப்பு .


நான் நேற்று கே.டிவி பார்த்து கொண்டிருதேன் அப்போது சிவாலி நடித்தசாவித்திரி படம் ஆரம்பித்து ஓடிக்கொண்டிருதது எல்லோராலும் சிவாஜியின் நடிப்பை பார்த்து வியாப்பித்து போனா ஒரு படம் இது .... ஏனெனில் அப்போது எந்தஒரு டெக்னிகல் விசயமும் இல்லாத அந்த காலத்தில் ஒன்பது வேடங்களில்நடித்து அசாத்திய நடிகர் திலகம் சிவாஜி ஆவர் ... உலக சினிமாவரலாற்றுளையே தமிழ் சினிமாவிற்கு ஒரு இடம் உண்டு என்பதை யாராலும்மறுக்க முடியாத ஒன்று இந்த உலக சினிமாவிற்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ளசில தொடர்புகளை நான் என் அடுத்த பதிவில் எழுதுகிறேன் ... இப்போ படத்தைப்பற்றி ...
படம் ஆரம்பிக்கும் போது ஹீரோயின் அப்பாவிடம் தன் காதலனுக்காகசண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள் இந்தப் படம் முழுக்கஅவள் சிவாஜியை சந்திப்பதாகவே அவளுடைய பயணம் தொடர்கிறது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ஆளாக வித்யாசமான நடிப்பில் கலக்குகிறார் நமது நடிகர் திலகம் ...... அப்போதே தமிழ் சினிமா வில் காதல்காட்சிகள் இல்லாமல் படங்கள் எடுத்து மக்களிடம் புரியும் படியாகசொல்லியிருக்கிறார் இயக்குனர் ..நாகராஜன் .....

Navaratri combined the story telling skills of filmmaker A. P. Nagarajan and the performances of all-time greats Sivaji Ganesan and Savithri. It was the 100th film of Ganesan, who began his career as a stage artiste at the age of nine. Beginning with Parasakthi in 1952, the actor completed 100 films in a dozen years! BBC News mentioned Navaratri as one of Sivaji Ganesan’s best films in its tribute to the actor, on his death in 2001.Even today when you talk of Kamal Hassan’s Dasavatharam (now in the making), in which he’s said to be playing ten roles, you cannot but recall Navaratri. None who knows Tamil cinema can forget the grea t actor playing nine very different roles in the film. Every character essayed a rasa (emotion) and the navarasas were embellished to the optimum in Ganesan’s portrayals. The thespian’s imaginative approach to his roles was remarkable. Even now he’s an inspiration to aspiring actors. But where did he find his inspiration?Remembered for: At a time when playing even three roles in a film was a wonder, you saw an actor handling nine with élan! And each was so different from the other that you almost forgot it was the same man playing all the parts.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers