Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

தமிழ் சினிமா 2010


தமிழ் சினிமா போன வருஷம் மொத்தம் நூற்றி நாற்ப்பத்தி ஒரு படங்களைவெளியிட்டு சாதனை படைத்திருகிறது ...சினிமா வைப் பொறுத்தவரை நல்லமுன்னேற்றம் தான் ஆனால் படம் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒரு சிலருக்குமட்டும் தான் லாபம் கிடைத்தது என்று சொல்லவதை விட அவர்கள் நல்ல படத்தைதயாரித்து மகளிடம் கொண்டுபோய் சேர்த்திருகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும் ..நல்ல படம் என்று மக்களிடம் இருந்து பேச்சு வந்தால் தான் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் லாபம் பெற முடியும் என்பதை எவராலும் மறுக்க முடுயாதஒன்று ...ஆதலால் நல்ல படங்களை தயாரித்தால் அந்த ஒரு தயாரிப்பாளரும்நஷ்டத்தை அடைய மாட்டார்கள் என்பது தான் உண்மை ஆகும் ..... எந்த ஒரு இயக்குனரும் மக்களை ஒரு குத்து பாட்டு மற்றும் ஒரு கிளாமர் பாட்டு வைத்தோஏமாற்றி விடலாம் என்று நினைத்தால் அவருக்கு மக்கள் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொடுப்பார்கள் என்பதுதான் உண்மை ...

தமிழ் சினிமா வை மாற்ற முயற்சித்த படங்கள் :

ஆயிரத்தில் ஒருவன் --- செல்வா ராகவன்
போர்க்கள --- பண்டி சரோஜ் குமார் (புதுமுக இயக்குனர் )
தமிழ்படம் --- சி.எஸ். அமுதன் (புதுமுக இயக்குனர் )
விண்ணைத்தாண்டி
வருவாயா --- கெளதம் மேனன்
அவள் பெயர்
தமிழரசி --- மீரா கதிரவன் (புதுமுக இயக்குனர் )
அங்காடி தெரு --- வசந்த பாலன்
பையா --- லிங்கு சாமி
சிங்கம் --- ஹரி
களவாணி --- சற்குணம் (புதுமுக இயக்குனர் )
ராவணன் --- மணி ரத்னம்
மதராச பட்டினம் --- விஜய் .எல்
நான் மகான் அல்ல --- சுசிந்தரன்
பாஸ் என்கிற
பாஸ்கரன் --- எம். ராஜேஷ்
எந்திரன் --- சங்கர்
மைனா --- பிரபு சாலமன்
நந்தலாலா --- மிஷ்கின்
தென்மேற்கு
பருவக்காற்று --- சீனு ராமசாமி


மேலே உள்ள படங்களில் சில வணிக ரீதியாகயும் சில படங்கள் இயக்குனருக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தன ........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers