Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

கண்ட்ரோல் -- பிரச்சினையின் முடிவு மரணமா ..



















நம் பொது வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை தான் இந்தப் படத்திலும்காட்டியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஆண்டன் கார்பிஜின் என்பவர் .. இப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருதை பெற்ற மிகமுக்கியமான படம் ஆகும் ... ஒரு ஆணோ அல்லது பெண்ணோ திருமணத்திற்குபிறகு எந்த ஒரு பிரச்சனையும் வராத வரை சந்தோசமாக தான் வாழ்கிறார்கள் ஆனால் தங்கள் வாழ்க்கையில் அதாவது கணவன் மனைவி இடையே சின்னசின்ன பிரச்சனைகள் வரும் போது அதை இருவரும் சேர்ந்து தான் பேசிதீர்த்துக்கொள்ள வேண்டும் அந்த பிரச்சனைக்கு யாரோ ஒருவரின் மரணம் தீர்வுஅல்ல .. என்பதை சொல்லும் படம் தான் இது .....
இந்தப் படம் 1970 -இல் அனைத்து ராக் இசை ரசிகர்களையும் கட்டிபோட்ட அயன்கர்டிஸ் என்பவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம் ....
அயன் கர்டிஸ் வீட்டை விட்டு தனிமையில் வாழ்கிறான் அவனுக்கு ஒரேஆறுதல் அவனுடைய காதலி மட்டும் தான் அவளை நினைத்து பாடல்களையும்கவிதைகளையும் எழுதிக் குவிக்கிறான் .. ஒரு பாடலை மேடையில் பாடும் போதுநிறைய ரசிகர்களை கட்டிப் போடுகிறது அவன் இவ்வாறே முனேறிச்செல்கிறான் தன காதலியையும் மணக்கிறான் .. இவர்கள் வாழ்க்கை நன்றாகபோய்க்கொண்டிருக்கிறது அப்போது இனொரு பெண்ணின் தொடர்புகிடைக்கிறது இவளையும் காதலிக்க ஆரம்பிக்கிறான் கர்டிஸ் ....
படம் நன்றாகபோய்க்கொண்டிருக்கிறது படத்தை பாருங்கள் .....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers