குஜராத் மாநிலத்தை உலகத்தோடு ஒப்பிட்டு ஒரு ஆய்வறிக்கையை International council என்ற ஒரு நிறுவனம் அனைவரும் கவனிக்கக்கூடிய அளவிற்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ........ குஜராத் மாநில அரசு உலகிலேயே இரண்டாவது நல்ல மாநிலஅரசாக உள்ளது எனற செய்தியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது... இதை தயவுசெய்து மற்ற மாநில அரசுகளுக்கு தெரியபடுத்த வேண்டியது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். எனவே மற்ற மாநிலஅரசுகள் தயவு செய்து மக்களுக்கு சலுகைகளை குடுத்து ஏமாற்றுவதை விட்டுவிட்டு குஜராத் மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்பது மக்களின் நாயமான ஒரு கோரிக்கை ஆகும்.
அப்படி என்னதான் குஜராத் மாநில அரசு செய்து விட்டது அதற்க்கு International council இரண்டாவது இடத்தை கொடுத்துவிட்டது என்று எல்லாரும் நினைக்கலாம். எதனால் எனில் குஜராத் மாநில அரசு கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் உலக வங்கியில் 50,000 கோடி ருபாய் கடனில் இருந்தது. ஆனால்அந்த மாநிலத்தின் முதல்வர்கள் யாராறேன்று எனக்கு தெரியாது ஆனால்அவர்கள் எவ்வாறு செயல்பட்டு இப்போது அந்த அரசை உலக வங்கியில் ஒரு லட்சம் கோடி இருப்புத்தொகையாக வைத்திருக்கும் அளவுக்கு அந்த அரசு முன்னேறியிருக்கிறது... வாழ்த்துக்குகள் அந்த அரசுக்கு மற்றும் இந்தியாவிற்கு முன்னோடியாக இருப்பதற்கு ........
குஜராத் மாநில அரசின் திட்டங்கள் ...
மதுக்கடைகள் இல்லாதது
மின்சாரம் தடை இல்லை
யாருக்கும் எந்த சலுகைகளும் கிடையாது
பெண்கள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி முறை
இப்படியே குஜராத் மாநில அரசு செயல்பட்டு வருமேயானால் இன்னும் பத்துவருடங்களில் ஒரு நல்ல மாநில அரசாக மற்ற மாநில அரசுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு மினி சிங்கப்பூரை நம் இந்தியாவிலும் பார்க்கலாம் ...............
எனவே மற்ற இந்தியாவிலுள்ள மாநில அரசுகளின் நிலைமை ?????????????????
நீங்கள் தான் சொல்லவேண்டும் ,,,, எனவே வாக்களிக்கும் போது ஒரு நல்ல முதல்வரை தயவுசெய்து தேர்ந்தெடுங்கள் இந்தியக் குடிமகன்களே .................. இன்னும் இருபது வருடங்களில்இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் உலகிற்கே ஒரு முன்னோடிநாடாக மாற்றி காட்ட வேண்டும் என்பது நம் அனைவரின் கடமையாகும்.
மாற்ற முயசிப்போம் மாற்றி காட்டுவோம் ....
குஜராத் --- சிங்கப்பூருடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்
8:57 am |
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
vks. Powered by Blogger.
0 comments:
Post a Comment