Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

சட்டப்படி குற்றம் -- இசை அலசல்


சட்டப்படி குற்றம் உலகத்தில் நடக்கும் தவறுகளை பற்றிய ஒரு படம் என்றுதான்நான் நினைக்கிறான் ஏனெனில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்பேசிய அனைவரும் இப்படித்தான் சொன்னார்கள் ஆனாலும் இந்தப் படம் எல்லாவிதமான கமர்சியல் படங்களை போன்றுதான் இருக்கும் என்று இந்தப் படத்தின் இயக்குனர் எஸ் . .சி அவர்கள் சொன்னார்கள்அதுதான் உண்மை ... இந்தப்படத்தின் விமர்சனத்தை படம் வெளிவந்த பின்னால் பார்க்கலாம் .... இப்போ இசையைப் பற்றி ....

இந்த படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் அவை ...

1)Yededho --- மிகவும் அற்புதமான பாடல் இனிமேல் காதலர்களுக்கு மிகவும்
...
பிடித்த பாடகளில் ஒன்றாக இது இருக்கும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை நீங்களும் இந்தப் பாடலை கேட்டால்
உங்களுக்கும் பிடிக்கும்
...4/5


2)Rathiri Nerathu --- இந்தப் பாட்டு ஒரு ரீமிக்ஸ் ஆகும் நாம் அனைவருக்கும் தெரியும் 1984 ஆம்
ஆண்டு
நமது புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த ஊமைவிழிகள் படத்தில்
இடம்பெற்று
அணைத்து விதமான் ரசிகர்களையும் கவர்ந்த ராத்திரி நேரத்துப்
பூஜையில்
என்ற பாடலின் ரீமிக்ஸ் தான் இது .... கேட்பதற்கு நன்றாக உள்ளது
...3/5


3) Andam --- இது ஒரு உணர்சிகரமான் பாடல் தவறுக்கு தண்டனை உண்டுஎன்பதுதான் இந்தப் பாடல்
....2/5


இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் தான் இந்தப் படத்தின்இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் தான் .....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers