குள்ளநரிக் கூட்டம் நடிகர்கள் அனைவரும் இதற்க்கு முன்பே ஓரிரு படத்தில்நடித்தவர்கள் ஆனால் இந்தப் படத்தின் இயக்குனருக்கு இதுதான் முதல் படம் முதலில் இயக்குனருக்கு படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ...குள்ளநரிகள் திட்டம் தீட்டினால் அது வெற்றிதான் அதுபோல இந்தப்படத்தின் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று நினைக்கிறேன்... படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...இந்த படத்தின் இயக்குனர் சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ...
படத்தின் பாடல்களைப் பற்றி பார்ப்போம் ...
1)Vizhigalile --- இந்தப் படத்தில் ஒரே ஒரு டூயட் மட்டும் தான் என்றுநினைக்கிறேன் இந்தப் பாடல் ஒரு அருமையான மெலடி பாடல் ஆகும்எப்போதுமே கார்த்திக் பாடினால் அந்த பாடல் ஹிட் ஆகும் என்று எழுதிவைத்தஒன்றோ என்னவோ ... இந்தப் பாடலும் நன்றாக உள்ளது
... 4/5
2) Adugira Maatai --- இந்தப் படத்தின் முதல் பாடல் என்று நினைக்கிறேன் இது ஒருகுத்துப் பாடல் கேட்பதற்கு ஓகே என்றுதான் சொல்லமுடியும் நீங்களும் கேளுங்கள் பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்
...3/5
3)Kadhal Enbadhai --- இந்தப் பாடல் காதலர்கள் பிரிந்தால் எப்படி இருக்குமோ அதைப் பற்றியது எனினும் இந்தப் படத்தில் காதலர்கள் பிரிவது போல கட்சிகள்இருக்கலாம் என்று நினைக்கிறேன்,தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்
...2/5
4)Kulanari Kootam --- இந்தப் பாடல் கேட்பதற்கு நன்றாக உள்ளது இதுவும் ஒரு குத்துப்பாடல் தான் ஆனால் இந்தப் பாடல் ஏதோ ஒரு விஷயத்தைஅடைவதற்காக தேவைப்படும் பாடல் என்று எனக்கு தோன்றுகிறது
...3/5
5)Acham --- இந்தப் பாடல்... எல்லா படங்களிலும் என்று சொல்வதை விட சில படங்களில் வரும் ஏதோ ஒரு புது ஹீரோயினை போட்டு கிளாமர் பாட்டு வரும்அதுபோலத்தான் உள்ளது
... 2/5
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் செல்வ கணேஷ் என்பவர்தான் இவர்வெண்ணிலா கபடிக் குழுவிலேயே தனது திறமையை நிருபித்தவர் இதிலும்ஓரளவு வென்று இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் படம் வெளியானபின்பு படத்தின் விமர்சனத்தை எழுதுகிறேன் ...
மொத்தத்தில் ......3/5
குள்ளநரிக் கூட்டம் -- இசை அலசல்
6:21 am |
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
vks. Powered by Blogger.
0 comments:
Post a Comment