Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

எத்தன் --- இசை அலசல்


எத்தன் இது ஒரு புதுமுக இயக்குனரின் படம் இவர் பெயர் எல் . சுரேஷ்என்பதாகும் இவர் நம் அனைவருக்கும் குருவாக இருக்கும் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதை முதலில் நான் சொல்லவிரும்புகிறேன் ஏனெனில் நம் குருவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் வெற்றிமாறன் மற்றும் கற்றது தமிழ் ராம் என்ற இரு இயக்குனர்களும் நல்ல படைப்புகளைகொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அதுபோல இவரும் நமக்கு ஒரு நல்ல படைப்பை கொடுப்பார் என்று நான் நினைக்கிறேன் .... இந்தப் படத்தின் இசையமைப்பாளர்தாஜ் நூர் என்பவர்தான் இவர் நமக்கு வம்சம் படத்தில் அறிமுகமானார் தான்ஆனலும் அந்தப் படத்தில் நம் அனைவரையும் வெகுவாக கவரவில்லைஎன்றுதான் சொல்ல வேண்டும் இந்தப் படத்தில் என்ன பண்ணியிருக்கிறார்அன்று பார்ப்போம் ...
படத்தின் பாடல்களை பற்றி ......

1) Mazhaiyuthirkaalam --- மலையுதிர்காலம் எனத் தொடங்கும் என்ற இந்தப் பாடல்நன்றாக உள்ளது இதுதான் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நினைக்கிறேன்ஒரு நல்ல மெலோடி என்று சொல்லலாம்
... 4/5
2) Kannadhasan --- கண்ணதாசன் எனத் தொடங்கும் இந்தப் பாடல் புதிதாய் ஏதோபண்ண நினைத்து பாடல் யாருக்கும் புரியாத மாதிரி ஆக்கிவிட்டார்கள்என்றுதான் சொல்ல முடியும் ...............நீங்களே கேட்டு புரிந்து கொள்ளுங்கள்
... 2/5
3)Enthan Killambindanya --- எத்தன் கிளம்பிட்டாயா என்று தொடங்கும் இந்த பாடல்வெறும் இரண்டு நிமிடங்கள் தான் ஏனெனில் இது ஒரு கதைக்கு தேவைப்படுகிறஒரு சுச்சுவேசன் பாடல் ஆகும்
... 3/5
4) Sivappu Thamaraiye --- சிவப்பு தாமரையே என்று தொடங்கும் இந்த பாடல் ஓகேஎன்றுதான் சொல்ல முடியும்.
...2/5
5)Kaalayile Kan Vilichu --- காலையில கண் விழுச்ச என்ற இந்த பாடல் ஒருஅருமையான சோகப் பாடல் அதே சமயம் கடன்காரர்களுக்கு ஒரு பாடல் என்றுதான் நினைக்கிறேன் இதுவும் ஒரு சுச்சுவேசன் பாடல் ஆகும்
... 4/5

6)Simparapara --- சிம்பரபர என்ற இந்த பாடல் ஒரு நல்ல குத்துப் பாடல் ஆகும்இதற்க்கு கண்டிப்பாக ஏதோ ஒரு புது மாடலை போட்டுதான் இந்தப் பாட்டைஎடுத்திருப்பார்கள் இதப் படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடல் தான் அது இது தான்
...3/5
7)Kadanai Kodutha Nanbaa --- கடன கொடுத்த நண்பா என்ற இதப் பாடல் நன்றாகஉள்ளது இந்தப் பாடல் நண்பர்களிடையே ஒரு நல்ல மதிப்பை பெரும் என்று தான்நினைக்கிறேன்
...3/5


படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..................படம்வெற்றியடையட்டும் என இறைவனை வேண்டிகொல்ல்கிறேன் ............

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Search This Blog

vks. Powered by Blogger.

Followers