Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

அழகர்சாமியின் குதிரை -- இசை அலசல்


அழகர்சாமியின் குதிரை ....ஒரு வெற்றிப் பட இயக்குனரின் அடுத்த படைப்பு என்றுசொல்லவதை விட ஒரு நல்ல கதையை இயக்கம் இயக்குனர் அன்று தான் சொல்லவேண்டும் இவருடைய முதல் படம் வெண்ணிலா கபடி குழு இரண்டாவது படம்நான் மகான் அல்ல ... இரண்டு படங்களுமே நல்ல பெயரை பெற்றுத்தந்தனஎன்றுதான் சொல்ல வேண்டும் இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜாவுடன்கைகோர்த்திருகிறார் படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் போட்டான் கதாஸ்நிறுவனம் தயாரிக்கிறது படத்தின் விமர்சனத்தை படம் வெளி வந்த பின்னால்பாப்போம்.....

படத்தின் பாடல்கள் பற்றி ....

1)Kuthikkira Kuthikkira --- இந்தப் பாடல் ஒரு குத்து சாயலில் உள்ள படத்தின் முதல்பாடல் என்று நினைக்கிறேன் எப்போதுமே இசைஞானி எந்த ஒரு புதுவிதமாஇசைக் கருவியையும் தேவையில்லாமல் யூஸ் பண்ண மாட்டார் இதிலையும்அப்படியே செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் இன்னொரு விஷயம்வேறவிதமான இசைக் கருவியை யூஸ் பண்ண வேண்டியதில்லை அப்படிப்பட்டஒரு கதை இது பாடல் கேட்பதற்கு நன்றாக உள்ளது
...3/5


2)Adiye Ivale --- இந்தப் பாடல் ஒரு கிராமத்துப் பாடல் போல நன்றாக உள்ளதுஎல்லாப்பாடல்களையும் அவரது பாணியிலேயே உள்ளது என்றுகூறிக்கொள்கிறேன் பாடலை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.
...3/5


3)Poovakkelu --- இந்தப் பாடல் சுமாராக உள்ளது
...2/5


மொத்தத்தில் இந்தப் படம் எல்லாரும் எதிர்பாக்கின்ற ஒரு நல்ல படமாக வரும்என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அதே நேரம் சுசிந்திரன் நம் அனைவரையும்சிரிக்க வைப்பார் என்பதுதான் உண்மை ........ படத்தில் வேலை செய்தஅனைவருக்கும் வாழ்த்துக்கள் .....படம் வெற்றியடையும் .....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Search This Blog

vks. Powered by Blogger.

Followers