எல்லாரும் சினிமாவில் நடிக்க வரும்போது நாம் மக்கள் மனதில் இடம்பிடித்து ஒருபெரிய மாஸ் ஹீரோ ஆகிவிட வேண்டும் என்பதுதான்... ஆனால் இந்தப்படத்தில் வரும் ஹீரோஇதற்குமுன் சில படங்களில் நடித்தவர்...... மக்கள் மனதில் இடம்பிடிபதர்காக எப்படிப்பட்ட படங்களில் வேண்டுமானாலும் நடிக்க கூடாது ... என்பதை அனைத்துஹீரோக்களும் புரிந்து கொள்ளவேண்டும்....
ஆடு புலி போலித்தனமான ஒரு ஆட்டம் ..........
ஒரு நல்ல கதையில் யார் நடித்தாலும் அந்த படத்தை ஏற்று கொள்ளும் சூழல்தான் இப்போதைய சினிமா என்பதுதான் உண்மை ...........
ஆடு புலி ஒரு காதல் கம் ஆக்சன் கதைதான் ...... இதிலும் எல்லா மசாலா படத்தில் வருவது போல ஆங்காங்கே பாடல்கள் வருகின்றன ... இடையில் சண்டை காட்சிகள் எல்லாம் வருகின்றன ......
ஆடு புலி யை என்னால் விமர்சனம் செய்ய முடிய வில்லை உங்களால்முடிந்தால் விமர்சனம் பண்ணுங்கள் ....அதை நான் படிதுகொல்கிறேன் ......
இந்த படத்தில் வரும் வில்லன் தலையில் கை வைத்து தடவுவது சற்றே இல்ல மிகவும் எரிச்சலஊட்கிறது ....
அரசியல் ஆட்டத்தை எத்தனை நாளைக்குதான் இன்னும் சினிமா வில்இருக்கப்போகிறதோ ..... ப்ளீஸ் இனிமேலாவது அரசியலை கையில் எடுக்காமல்சினிமா வை வேற கோணத்தில் எடுத்து செல்லுங்கள் இளம் இயுக்குனர்கலே ......
நன்றி
சி .துரை
ஆடு புலி விமர்சனம்
9:41 pm |
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
vks. Powered by Blogger.
0 comments:
Post a Comment