Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

சமாரியன் கேல்ஸ் --விமர்சனம்




















இந்தப் படத்தை பார்க்கும் போது பெற்றோர்களின் வழி நடத்தையில் தவறுஇருந்தால் அதைத்தான் அவர்களின் பிள்ளைகளும் செய்வார்கள் என்பதுஎல்லாருக்கும் தெரிந்த ஒன்றே அதுபோலத்தான் நான் இப்படத்தை பார்க்கும்போது என் மனதில் தோன்றிய ஒன்று...இந்தப் படம் முழுக்க முழுக்க இரண்டுபள்ளி குழந்தைகள் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய படம் என்றுசொல்வதில் எந்தத் தவறும் இல்லை .......

படத்தை பற்றி .......
படம் ஆரமிக்கும்போது இரு குழந்தைகள் பள்ளிச் சீருடையில் அமர்ந்துபெசிக்கொண்டிருகிறார்கள் அவர்கள் இருவருக்கும் உலகை சுற்றி பார்க்கவேண்டும் அதற்க்கு அவர்களுக்கு பணம் தேவை படுகிறது .. ஆதலால்அவர்களில் ஒருவர் கால் கேல்ளாக மாற வேண்டும் அதில் ஒரு பெண் மாறசம்மதிக்கிறாள்...இன்னொரு பெண் எல்லாரிடமும் அப்போயின்மென்ட் பிக்ஸ்பண்ணுவது என்று இருவரும் முடிவெடுக்கிறார்கள் ...இப்படியேபோய்க்கொண்டிருகிறது ...பணமும் சம்பதிகிறார்கள் ...ஒரு நாள் ஹோட்டலில்ஒருவனுடன் அதப் பெண் இருக்கும் போது போலீஸ் வந்துவிடுகிறதுஅப்போது அங்கிருந்து தப்பிப்பதற்காக ஜன்னல் வழியே வெளியே குதித்து இறந்தும் விடுகிறாள் .... அது இன்னொரு பெண் முன்னாடியே நடக்கிறது ......
இன்னொரு தோழி செய்வதுதான் இப்படத்தில் மிக ஆச்சரியம் ...அது தன் தோழிசெய்த தவறை தானும் செய்து யார்யாரிடம் பணம் பெற்றோமோ அதைஅவர்களிடமே திருப்பி கொடுப்பது என்று .....
இது நடந்து கொண்டிருக்கும் போது ஓரு நாள் ஹோட்டலில் ஒருவருடன் அதப்பெண் இருப்பதை அவள் அப்பா பார்த்துவிடுகிறாள் ....இதக்கு மேல் படத்தைபார்த்தல் வேண்டும் ....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers