4th period mystery -- நாளாவது பாடவேலையின் போது
இது ஒரு அற்புதமான கொரியன் படம் அனைவரும் பார்க்கவேண்டிய மிகமுக்கியமான படங்களில் ஒன்று...இந்தப்படம் வெளிவந்த ஆண்டு 2009
இது ஒரு த்ரில்லர் மற்றும் நிறைய சஸ்பென்ஸ் உள்ள ஒரு படம் ...
இந்த படம் முழுவதுமாக ஒரு பள்ளியிலேயே எடுக்கப்பட்டதாகும் ..
படத்தை பற்றி :
பள்ளியில் நாளாவது பாடவேளையில் ஒரு கொலை நடந்துவிடுகிறது அதை கண்டுபிடிப்பதுதான் இந்த படத்தின் முக்கிய கருவாகும் அதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் அதற்கு என்ன காரணம் என்பதை எல்லாம் மிகத் தெளிவாக இடையிடையே சில திருப்பங்களுடன் படமாக்கி இருக்கிறார்கள்..
இந்தப் படத்தில் நிறைய திருப்பங்கள் உண்டு அதில் முக்கியமானஒன்று வேறொரு வகுப்பு பையன் வந்து உதவுவது அதை நீங்கள் படம் பார்க்கும்போதுதான் உணர்வீர்கள் இங்கு என்னால் குழு மட்டும்தான் தரமுடியும் ...
அனைவரும் நாளாவது பாடவேலையின் போது விளையாட்டுபாடவேளைக்குச் சென்று விடுகிறார்கள் அப்போதுதான் கொலை நடக்கிறது ... இந்தப் படத்தில் சில இடங்களில்பின்னணி இசை இல்லாமலே நம் கண்களுக்கு மிக அற்புதமாக படமாக்கிபுரியவும் தெளியவும் வைத்திருக்கிறார் இயக்குனர் .....இயக்குனருக்குப் கோடிபாராட்டுக்கள் ...
சில இடங்களில் பின்னணி இசை மிக அற்புதமாக உள்ளன குறிபிட்டுச்சொல்ல வேண்டுமானால் பொன்னும் பையனும் கொலையை கண்டுபிடிக்கஓடும் காட்சிகளின் இசை ஆகும்...
படத்தை பற்றி முக்கியமான செய்தி :
"எவ்வளவுதான் பள்ளி நண்பர்கள் சண்டை போட்டாலும் அவர்கள்
கொலை செய்யும் அளவுக்கு போக மாட்டார்கள் "
என்று சொன்னதுதான் இயக்குனரின் புத்திசாலித்தனம் ................
நாளாவது பாடவேலையின் போது...--விமர்சனம்
12:07 am |
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
vks. Powered by Blogger.
0 comments:
Post a Comment